தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Boundaryrider | n. குதிரை ஏற்ச்சென்று வேலிகளைப் பழுது பாய்ப்பவர். |
B | Bounded | a. கட்டுப்படுத்தப்பட்ட, நெருக்கமான, எல்லையாகக்கொண்ட. |
B | Bounden | a. கடப்பாடான. |
ADVERTISEMENTS
| ||
B | Bounder | n. ஒழுக்கமிலி, பரத்தர். |
B | Bounding | a. துள்ளிச்செல்கிற, பாய்கின்ற. |
B | Boundless | a. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்த, அளவற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Bounds | n. pl. எல்லை, வரம்பு, மட்டு, மதிப்பு, ஒழுக்க வரம்பு, கட்டுப்பாட்டெல்லை, எல்லைப்புறம், எல்லைப்பகுதி, திணைஎல்லை. |
B | Bounquet | n. பூச்செண்டு, மலர்க்கொத்து, இன்தேறல் மணம், மதுமணம். |
B | Bounteous | a. வண்மையுடைய, தாராளமான, இலவசமாக அளிக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bounteousnes, bountifulness | n. வண்மை, ஈகைத்தன்மை, கொடைவளம். |