தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bootiking | n. சித்திரவதைப் புதைமிதி, கீல்வாதக் கையுறை, கீல்வாதப் புதைமிதி. |
B | Bootjack | n. புதைமிதி நீக்குங்கருவி. |
B | Bootlace | n. புதைமிதி கட்டுங்கயிற்றிழை. |
ADVERTISEMENTS
| ||
B | Boot-last | n. புதைமிதி உருவதைதிக்கு உதவும் மர உருக்கட்டை. |
B | Bootleg | n. உயர்புதைமிதியின் கால்புறம், (வினை) கடுந்தேறலைச் கள்ளத்தனமாக் கொண்டு செல். |
B | Bootlegger | n. கள்ளச்சாராயக்காரன், திருட்டுச் சாராய வணிகன். |
ADVERTISEMENTS
| ||
B | Bootlegging | n. கள்ளச்சாராய வணிகம். |
B | Bootless | a. புதைமிதியற்ற. |
B | Bootless | a. ஆதாயமற்ற, பயனற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Bootlicker | n. காரியத்திற்காகக் கெஞ்சி நடக்கும் இழிஞன். |