தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBoyn. பையன், சிறுவன், இளைஞன், மைந்தன், சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர், பணியாள், பணிப்பையன்.
BBoyaun. கோட்டையில் நீண்டு நெருங்கிய போக்குவரத்துக்குரிய அகழிச் சந்து.
BBoycottn. ஊர்க்கட்டு, சமுதாய வணிக வாழ்வினின்று வழக்கீடு செய்தல் (வினை) சமுதாய-வாணிகத் தொடர்பிலிருந்து விலக்குச் செய்.
ADVERTISEMENTS
BBoyhoodn. சிறுமைப் பருவம், சிறு வயது, சிறுவர்கள்.
BBoyisha. சிறுபிள்ளைத்தனமான.
BBra, n. brassiereஎன்பதன் சுருக்கக் குறிப்பு.
ADVERTISEMENTS
BBrabblen. சிறுபூசல், சச்சரவு, இரைச்சல், ஆரவாரம், வீண்பேச்சு, (வினை) சச்சரவிடு, பிதற்று, கூக்குரலிடு.
BBraccatea. சிறகார்ந்த காலடிகளையுடைய.
BBracen. நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை, சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு, பற்றிறுக்கி, இடுக்கி திருப்புளி, துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம், உட்பிணைப்புக் குறிவளைகோடு, இணைக்கவிகை, (வினை) இணை, பிணை, இழுத்துக் கட்டு, இறுக்கு, உரங்கொடு, வலிமையூட்டு, தாங்கு, ஆதாரம் கொடு, சோடியாக இணை, (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்.
ADVERTISEMENTS
BBraceletn. கைவளை, கடகம், காப்பு.
ADVERTISEMENTS