தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brachydactylic, brachydactylous | a. குறுகிய விரல்களுடைய. |
B | Brachygruphy | n. சுருக்க எழுத்துமுறை. |
B | Brachylogy | n. பேச்சுக்சுருக்கம், சொற்செறிவு, உரைத்திட்பம், சுருக்க மிகுதியிலும் ஏற்படும் வழு. |
ADVERTISEMENTS
| ||
B | Brachypinakoid | n. குறுக்கு ஊடச்சுக்கு இணைவான இருதள முடுப்பு மணியுரு. |
B | Brachypterous | a. குட்டை இறகுடைய. |
B | Brachyura | n. pl. நண்டுகளை உள்ளடக்கிய உயிரினவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Braciate | a. (தா.வ.) எதிரெதிர் இணைக்கிளையுடைய, கிளைகள் இணையிணையாகச் செங்கோணமாகவும் தமக்குள் ஒன்றடுத்து ஒன்று செங்கோணமாகவும் உள்ள. |
B | Bracing | a. வலிமை உண்டாக்குகிற, உடலுரமளிக்கிற, திண்ணம் தருகிற. |
B | Brack | n. துணியின் நெசவுப்பிழை. |
ADVERTISEMENTS
| ||
B | Bracken | n. காட்டுப்புதர் வகை, சூரல் வகை. |