தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brahminism | n. பிராமணீயம். |
B | Brahmoism | n. பிரம சமாசக் கொள்கை. |
B | Brahmoist | n. பிரம சமாசத்தைப் பின்பற்றுபஹ்ர். |
ADVERTISEMENTS
| ||
B | Braid | n. பின்னல், சடை, புரிகுக்ஷ்ல், (வினை) பின்னு, இழை, முடை. |
B | Braided | a. பின்னப்பட்ட, இழைக்கப்பட்ட, முடைந்த. |
B | Braiding | n. பின்னல், பின்னுதல். |
ADVERTISEMENTS
| ||
B | Braidism | n. டாக்டர் ஜே.பிரேய்ட் என்பவரால் இயன்முறையில் வகுத்தமைக்கப்பட்ட வசிய நுல். |
B | Brail | n. பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு, கப்பற்பாயின் நுனிக்கயிறு, (வினை) கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு. |
B | Braille | n. லுயி பிரேயில் என்பார் கண்டு புனைந்த குருடர்கள் எழுத்துமுறை, கண்ணற்றோர் அச்சுமுறை, (பெ.) கண்ணற்றோர் கல்விமுறை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Brails | n. pl. பருந்தின் பிட்ட இறகுகள், (கப்.) பாய் மரத்தைச் சுருட்டிக்கட்டும் கயிறு. |