தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bradypeptic | a. மெதுவாகச் செமிக்கிற. |
B | Brag | n. தற்பகழ்ச்சி, தற்பெருமை செய்தி, சீட்டாட்ட வகை, (வினை) தற்பெருமை பேசு. |
B | Braggadocio | n. வீண்பிதற்றலர், வீண்பெருமை. |
ADVERTISEMENTS
| ||
B | Braggart | n. வீண்பெருமை கொள்பவர், தற்பெருமையாளர், (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற, வீண்பெருமை கொள்கிற. |
B | Bragging | a. தற்பெருமை, பேசுகிற. |
B | Brahma, brahmapootra | n. வீட்டுக்கோழி வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Brahmin | n. பிராமணர். |
B | Brahminee | n. பிராமணப்பெண். |
B | Brahminee | a. பிராமணர் மரபுக்குரிய, பிராமண வழக்குக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Brahminic, braminical | a. பிராமணருக்குரிய, பிராமணர் கோட்பாட்டுக்குரிய. |