தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBracern. விற்பயிற்சியிலும் சிலம்பத்திலும் மணிக்கட்டுக்குரிய வலுக்காப்பு.
BBracesn. pl. இடுப்பு காலுறை தளைப்பட்டைகள், இசைக்கம்பியின்வார், வில்வண்டியின் இணைப்பு வார், (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.
BBrachn. பெண் வேட்டைநாய்.
ADVERTISEMENTS
BBrachetn. பெண் வேட்டைநாய், குட்டி நாய், குருளை,
BBrachiala. மேற்கையைச் சார்ந்த.
BBrachiopodn. வாயின் இருபுறங்களிலும் நீண்ட கைகள் போன்ற அமைப்புடைய சிப்பி இனங்களின் வகை.
ADVERTISEMENTS
BBrachy-axisn. குறுகிய ஊடச்சு, குறுக்கு ஊடச்சு.
BBrachyceaphalic, brachycephalousa. குறுகிய தலையை உடைய.
BBrachycephaln. குறுந் தலையர்.
ADVERTISEMENTS
BBrachycephalyn. குறுகிய தலையிடைமை, நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை.
ADVERTISEMENTS