தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brain-sick | a. மூளைக்கோளாறுள்ள, அறிவு திரிந்த. |
B | Brain-storm | n. திடீர் மூளை அதிர்ச்சி. |
B | Brain-wash, brain-washing | n. கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை, குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல். |
ADVERTISEMENTS
| ||
B | Brain-wave | n. கருத்தொளி, திடீர்ப்புதுக் கருத்தலை அறிவு மலர்ச்சி. |
B | Brainy | a. மூளை நலம் வாய்ந்த, நுண்மதியுடைய, திறமை மிக்க. |
B | Braird | n. முதல் முளை, குருத்து, (வினை) குருத்துவிடு, முதல்முளைவிடு, மண்ணிற்குமேல் தோன்று. |
ADVERTISEMENTS
| ||
B | Braise | v. மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு, கனல் வேவலாக அளி. |
B | Brake | n. தடுப்புக்கருவி, முட்டுத்தனத்தை, (வினை) தடுத்துநிறுத்து, தடைபோடு, முட்டுக்கட்டையிடு. |
B | Brake | n. குதிரையின் முரட்டுத்தனத்தை அடக்க வழங்கப்படும் சக்கரச் சட்டங்களை மட்டுமே உடைய தெறிவேக வண்டி, அகற்றத்தக்க கூண்டு வாய்ந்த இன்பப் பயணத்துக்குரிய பெரிய குதிரை வண்டி. |
ADVERTISEMENTS
| ||
B | Brake | -3 n. பொறி இயக்கும் நெம்புகோல், குழாயின் தண்டு. |