தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bramble | n. கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை, கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை. |
B | Bramble-berry, bramble-bush | n. அடர்ந்த முட்புதர் வகை. |
B | Bramble-finch, brambling | மலைப்புள் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Brambly | a. முட்புதருடைய, முள்ளடர்ந்த. |
B | Bran | n. தவிடு, கூலக்குப்பை, குத்துமி. |
B | Brancard | n. (பிர.) குதிரை படுக்குமிடம். |
ADVERTISEMENTS
| ||
B | Branch | n. கிளை, கொப்பு, பகுதி, பக்கம், கூறு, பிரிவு, கிளையாறு, கிளையினம், கிளைநிலையம், துணைநிலையம், தலைப்பின் உட்பிரிவு, நுல்துறை, கலைத்துறை, தொழில் துறை, (வினை) கிளைகளாகப்பிரி, கப்புக் கவர்விடு, கிளைவிட்டுப்பரந்துசெல், பிரி, விலகு, பிரிந்து செல். |
B | Branched | a. திளையுடைய. |
B | Brancher | n. கூட்டை விட்டுக் கிளை வாழ்வை மேற்கொண்ட சிறு பறவை. |
ADVERTISEMENTS
| ||
B | Branchery | n. கப்புக்கவர், கிளைகளின் தொகுதி. |