தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brake | -4 n. சணலை அசைக்கும் பற்களையுடைய கருவி, பரம்பு, வயலில் பரம்படிக்கும் கருவி, மரப்பட்டை உரிக்கும் கருவி, (வினை) சணலைக் குறுகத்தறித்து அரை, அடித்துத் துவைத்து நொய்தாக்கு. |
B | Brake | -5 n. புதர்க்காடு, புதர். |
B | Brake(y), v. break | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Brake-block | n. முட்டுக்கட்டை, விசைத்தடுப்புப் பொறியாகப் பயன்படும் கட்டை. |
B | Brakeless | a. தடுப்புக் கருவியற்ற. |
B | Brake-shoe | n. தடைப்பொறியின் உராய்வுக்குரிய பகுதி. |
ADVERTISEMENTS
| ||
B | Brake-van | n. புகைவண்டியின் தடுப்புப்பொறி அமைக்கப் பட்ட வண்டி. |
B | Brake-wheel | n. தடைப்படு சக்கரம். |
B | Braky | a. புதர்காடான, புதர் நிரம்பிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bramah-press | n. ஜோசப் பிரன் என்பவரால் புனைந்து காணப்பட்ட நீர்வலங் கொண்ட அழுத்தக்கருவி, நீரின் ஆற்றலால் வேலை செய்யும் அழுத்தக்கருவி. |