தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Burgonet | n. கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம். |
B | Burgoo | n. (கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு, கூழ், அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி, கறிக்குழம்பு. |
B | Burgrave | n. கோட்டை நகரத்தின் குடிமரபான ஆட்சியாளர். |
ADVERTISEMENTS
| ||
B | Burgundy | n. பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை. |
B | Burhel | n. வருடை, இமயமலையில் வாழும் கானாட்டு வகை. |
B | Burial | n. மண்ணுக்கடியில் புதைத்தல், புதைவினை, இழவு வினை. |
ADVERTISEMENTS
| ||
B | Burial-ground, burial-place | n. கல்லறை, இடுகாடு. |
B | Burial-service | n. இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு. |
B | Buridans ass | n. சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை, தேர இயலாது கெடுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Burin | n. செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி, செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி. |