தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBurschn. செர்மன்நாட்டு மாணவர்.
BBurschenschaftn. செர்மனிநாட்டு மாணவர் மன்றம், மாணவர் சங்கம்.
BBursen. பணப்பை, ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் வழிபாட்டு மேடையில் வழங்கும் பட்டுப்பை, நாணயமற்றுச் சபை.
ADVERTISEMENTS
BBursiculatea. சிறு பையைப் போன்ற.
BBurst n. வெடிப்பு, உடைவு, தகர்வு, குபீர்பாய்ச்சல், திடீர்க் கிளர்ச்சி, திடீர் நிகழ்ச்சி, தெறிப்பு, கடும் காய்ச்சல், திடீர்தோற்றம், குடியாட்டு, வெறிமுறையாட்டு, (வினை) நொறுக்கு, தகர், உடைந்து வீழ், அழி, திடீர்ச்செயலாற்று, முரட்டுத்தனமாக செயலாற்று, திடீரெனத்தோன
BBurst(2), v. burst(1),என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
BBurstern. துண்டாக்குபவர், உடைப்பவர், உடைத்துச் சிதறுவது.
BBurst-upn. முழு முறிவு, தகர்வு, குழப்பம், கொந்தளிப்பு, வீழ்ச்சி, அழிவு, தோல்வி.
BBur-thistlen. (தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை.
ADVERTISEMENTS
BBurtonn. இரண்டு அல்லது மூன்று உருளைகளுள்ள கப்பிக் கொக்கி.
ADVERTISEMENTS