தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Burton, n.(1). | புகழ்சான்ற உயர்தரக் குடிவகை. |
B | Burweed | n. கொக்கி அமைப்புள்ள செடிவகை. |
B | Bury | v. புதை, மண்ணிலிட்டு மூடு, பொதி, உள்ளிட்டு மூடு, கடலில் மூழ்க விடு, மறை, காட்சியிலிருந்து அகற்று, நினைவிலிருந்து அகற்று, மற. |
ADVERTISEMENTS
| ||
B | Burying-beetle | n. தன் இள உயிர்களுக்கு உணவாகச் சிறு பூச்சிகளைப் புதைத்துவைக்கும் வண்டுவகை. |
B | Burying-ground | n. இடுகாடு, இறந்தவர்களைப் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம், கல்லறை. |
B | Burying-place | n. இடுகாடு, கல்லறை. |
ADVERTISEMENTS
| ||
B | Bus | n. விசைக்கலம், உந்துவண்டி. |
B | Bus-bar | n. பல மின் சுற்றுக்களோடு இணைந்துள்ள மின்னேகி. |
B | Busboy | n. விசைக்கலத் துணை ஏவலாள். |
ADVERTISEMENTS
| ||
B | Busby | n. வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி. |