தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bushy | a. புதர்கள் செறிந்த, புதர்போன்ற, அடர்ந்த, கற்றையான. |
B | Busied, v. busy | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
B | Busily | adv. சுறுசுறுப்பாக, முழு ஈடுபாட்டுடன், ஆழ்ந்து. |
ADVERTISEMENTS
| ||
B | Business | வாணிகம் |
B | Business | n. ஈடுபட்ட தொழில், வாழ்க்கைத் தொழில், வாணிகம், மேற்கொள்ளப்பட்ட கடமை, ஊதியம், கருத்தீடுபாடுடைய பொருள், வாணிக நடவடிக்கை, வாணிகத் தொடர்பு, கொடுக்கல்வாங்கல், தொழில் துறைத் தொடர்பு, உறவு, அலுவல், தொழில் ஈடுபாடு, தொழில் தொடர்பு, தொடர்பு, நாடகத்தில் கதை நடப்பு, நிகழ்ச்சிப் போக்கு, (பே-வ.) பொருள், செய்தி. |
B | Business-like | a. வினைத்திட்பமுடைய, செயலொழுங்கான, வாணிக முறைமை வழுவாத, செயலுக்கொத்த. |
ADVERTISEMENTS
| ||
B | Business-man | n. வாணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர், வணிகர். |
B | Busk | n. மார்புக்கச்சுக்கு முனைப்பு அளிப்பதற்குரிய எலும்பு அல்லது எஃகினாலான முகப்பு. |
B | Busk | n. (கப்.) கரையோரமாகச் சுற்றித்திரி, அங்குமிங்கும் செல், தேடச் செய். |
ADVERTISEMENTS
| ||
B | Busk(3), | ஏற்பாடு செய், உடை அணி, உடை அணிவி. |