தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Busked | a. மார்புக்கச்சில் முனைப்புடைய முகப்புப் பொருத்தப்பட்ட. |
B | Busker | n. நாடோ டிப் பாடகன், ஊர்சுற்றும் நடிகன். |
B | Buskin | n. முழந்தாளவான காலுறை, பண்டைக் கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களில் நடிப்போர் உயரமிகுத்துக் காட்ட வழங்கப்பட்ட மேட்டு உள்ளடி கொண்ட நீள்புதைமிதி. |
ADVERTISEMENTS
| ||
B | Buskined | a. உயர்ந்த மொத்தையான உள்ளடி கொண்ட புதைமிதி அணிந்த, துன்பியலான. |
B | Busman | n. பொறிவண்டி ஒட்டி, விசைக்கல வலவர், |
B | Buss | n. முரட்டு முத்தம், (வினை) முரட்டுத்தனமாக முத்தமிடு. |
ADVERTISEMENTS
| ||
B | Buss | n. ஆலந்து நாட்டைச் சார்ந்த மீன்பிடிக்கும் சிறிய இருபாய்மரக்கலம். |
B | Bust | n. மார்பளவான தலைச்சிலை, மார்புப்பகுதி, பெண்டிர்மாப்பு அமைதி. |
B | Bustard | n. கொக்கு வரிசையில் சேர்க்கப்படும் பறவைவகை, வேகமாக ஓடக்கூடிய பேரினப் பறவைவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Busted | a. மார்பு அமைவுடைய, மார்பளவாய தலைச்சிலையால் அழகு படுத்தப்பட்ட. |