தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Butadience | n. (வேதி.)நீரகக்கரியவகை, சதுப்புநிலளிவகை. |
B | Butane | n. (வே.தி.) நீரகக்கரியவகை, சதுப்புநிலவளிவகை. |
B | Butcher | தசை வாணிகர், ஊன் விலங்கு வெட்டுநர், இறைச்சி வெட்டுநர் |
ADVERTISEMENTS
| ||
B | Butcher | n. இறைச்சிக் கடைக்காரன், தினற்பொருட்டுக் கொல்லபவன், தசைவாணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலைக்காரன், மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு, (வினை) உணவிற்காகக் கொலைசெய்,கொல்லு, சிதை, கொடுமையாகக் கொல்லு, இரத்தக் களரியாக்கு, நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து. |
B | Butchering | n. தினற்பொருட்டு உயிர்களைக் கொல்லுதல். |
B | Butcherly | a. இறைச்சிக் கடைக்காரனைச் சார்ந்த, கசாப்புக்காரன் போன்ற, கொடுமைமிக்க. |
ADVERTISEMENTS
| ||
B | Butchery | a. பெருங்கொடுமை, சித்திரவதை, படுகொலை, கொலைக்களம், இறைச்சி வெட்டுமிடம், இறைச்சிக்கடை. |
B | Butea | n. (தாவ.) உயரிய பிசின் தரும் பட்டானிக் குடும்பஞ்சார்ந்த மரவினம். |
B | Butler | n. உணவுமேடைப் பணியாள், தொண்டுழியர், அரசர் அகப்பணியாள், (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய். |
ADVERTISEMENTS
| ||
B | Butlerage | n. அகப்பணித்துறை. |