தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Curviform | a. வளை வடிவுள்ள. |
C | Curvilineal, curvilinear | a. வளை கோடுகளை வரம்புகளாகக் கொண்ட, கோணல் வரைகளைக் கொண்ட. |
C | Curvinervate | a. இலைகளில் கிளைநரம்புகள் நடு நரம்பிலிருந்து பிரிவுற்று ஓரத்தை நோக்கிக் குவிந்து செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Curvirostral | a. கீழ்நோக்கி வளைந்த அலகுள்ள. |
C | Curvital | a. வளைவு சார்ந்த. |
C | Curvity | n. வளைவுநிலை. |
ADVERTISEMENTS
| ||
C | Cuscsu | -3 n. வெட்டி வேர். |
C | Cuscus | n. கசகசா, ஆப்பிரிக்கத் தினைவகையின் கூலமணி. |
C | Cuscus | n. (வில.) மலேயாத் தீவக்கூட்டத்திலுள்ள பையில் குட்டிகளைக் கொண்டு செல்லும் சிறு விலங்கின வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cusec | n. நொடிக்கு ஒரு கண அடி வீதம் ஓடும் நீரளவு அலகு. |