தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Curtain-call | n. காட்சி முடிவில் மேடையில் தோன்றும்படி அவையோரின் அழைப்பு. |
C | Curtain-lecture | n. தலையணைமந்திரம், பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு, மனைவியின் படுக்கையறை இடித்துரை. |
C | Curtain-raiser | n. முக்கிய நாடக ஆட்டத்திற்கு முன் நிகழ்த்தப்படும் சிறு நாடகம். |
ADVERTISEMENTS
| ||
C | Curtain-speech | n. நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை. |
C | Curtain-wall | n. இடநிரப்புச்சுவர். |
C | Curtana | n. முடிசூட்டு விழாவில் கருணைப்பண்பின் அறிகுறியாகக் கொண்டு செல்லப்படும் முனையற்ற வாள். |
ADVERTISEMENTS
| ||
C | Curtate | a. குறுக்கப்பட்ட, குறைக்கப்பட்ட, நிலவுலகம் அல்லது கதிரவனிடமிருந்து கோளுக்குள்ள தொலைவு வகையில் கோளெறிமீது படிவான. |
C | Curtilage | n. மனைவியளாவிய வௌதநிலம். |
C | Curtsey, curtsy | வணக்கம், முழங்காலை வளைத்து பெண்கள் செய்யும் வணக்கம், (வி.) முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் செய். |
ADVERTISEMENTS
| ||
C | Curule | a. வளைகாலுள்ள முக்காலி போன்ற, ரோம உயர்நீதி நடுவரின் வளைநாற்காலி இருக்கைக்குரிய. |