தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCursed, v. curseஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
CCursivea. கையெழுத்து வகையில் எளிதாக ஓடும் போக்குடைய, நேரொழுக்கான, ஒழுகலான.
CCursorn. கருவியின் சறுக்குறுப்பு, கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம்.
ADVERTISEMENTS
CCursoresn. pl. ஓடும் பறவைகள்.
CCursoriala. ஓடுவதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்ட, ஓடும் செயலுக்கேற்ற உறுப்புள்ள.
CCursorya. மேலோட்டமான, மிகு விரைந்தியன்ற, நன்கு ஆராயாத, ஆழமில்லாத, மேலீடான.
ADVERTISEMENTS
CCurta. சுருக்கமான, குறுகலான, சுருக்கென்ற, மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்ற.
CCurtailv. வெட்டிக்குறை, குறுகலாக்கு, சுருக்கு, உரிமை இழக்கச்செய்.
CCurtail-stepn. விளிம்புகள் வட்டமாக வளைவாக்கப்பட்ட ஏணிப்படிக்கட்டின் கடைசிக் கீழ்ப்படி.
ADVERTISEMENTS
CCurtainn. திரை, திரைச்சீலை, துணியாலான மறைப்பு, பலகணித் திரை, படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை, ஞாயில்களின் இடைமதில், மேற்கூரையற்ற இடைச்சுவர், நாடக மறைப்புத்திரை, தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி, திரைவீழ்ச்சி, காட்சி முடிவு, அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி, (வி.) திரை மறைப்பு அமை, திரையால் மூடு, திரையிட்டுத் தடு.
ADVERTISEMENTS