தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCurling-pondn. பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டுக்குரிய நீர் நிலை.
CCurling-stonen. பனிப்பரப்பில் நழுவ விட்டு விளையாடுவதற்கான கைப்பிடியுள்ள கனத்த கல்.
CCurl-papern. முடியைச் சுருட்டுவதற்காக முறுக்கி முடிக்குள் செலுத்தப்பட்ட தாள்.
ADVERTISEMENTS
CCurlya. சுருளுள்ள, சுருள் சுருளான, சுருள் நிறைந்த.
CCurly-greensn. சுருண்ட இலைகளுள்ள கோசுக்கீரை வகை.
CCurmudgeonn. கஞ்சன், கருமி, உலோபி, பேராவற்காரன், சிடுசிடுப்புடையவன்.
ADVERTISEMENTS
CCurmurringn. குமுறல், வயிற்றிரைச்சல், வயிற்றுப்பொருமல்.
CCurney, curnyசிறு துணுக்குகளாகவுள்ள, சிறு மணிகளாகவுள்ள.
CCurrach, curraghபரிசல், ஓடம், சிறு படகு.
ADVERTISEMENTS
CCurraghn. தரிசான சதுப்பு நிலம்.
ADVERTISEMENTS