தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCure n. குணமடைவு, பிணிநீக்கம், நலிவு நீக்கம், நோய் நீக்க மருந்து, பிணி நீக்கும் பொருள், பிணிநீக்கு முறை, பண்டுவம், மருத்துவக் கவனிப்பு, நிவாரணம், தீங்கு தவிர்க்குமுறை, தணிக்கு முறை, ஆன்மநலக்காப்பு, பதன முறை, பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு, வன்கந்தக ஆக்கமுறை,
CCure n. (பிர.) பிரஞ்சு நாட்டில் வட்டார மதகுரு.
CCure-alln. சஞ்சீவி, குருமருந்து, அனைத்துநோய்மருந்து, முப்பூ.
ADVERTISEMENTS
CCurelessa. குணமாக்க முடியாத, தீராத.
CCurern. குணமாக்குபவர், நோய் நீக்குபவர், மருத்துவர்.
CCuretten. அறுவை மருத்துவரின் சுரண்டும் சிறுகருவி, (வி.) இக்கருவியால் சுரண்டு.
ADVERTISEMENTS
CCurfewn. இடைநிலக் காலத்தில் நடைமுறையிலிருந்த மாலைநேர விளக்கணைப்புக் கட்டுப்பாடு, விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், பொது அறிவிப்பு மணி, மாலைநேர மணி, பொதுக்கட்டுப்பாட்டு முறை, ஊரடங்கு ஆணை.
CCurian. ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று, கிளைக் குலமரபின் தொழுகை இடம், ரோமர் ஆட்சிமன்றக் கூடம், பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம், மாகாண ஆட்சிமன்றம், சட்ட முறை மன்றம், நீதி மன்றம், போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
CCuria regisn. மன்னர் உயர்பேரவை, மன்னுரிமை உயர் முறைமன்றம், பண்ணைநில முகவர் பேரவை.
ADVERTISEMENTS
CCuring-housen. பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
ADVERTISEMENTS