தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Curio, n. pl. curios. | விந்தைப்பொருள், அருங்கலைப்பொருள். |
C | Curiosity | n. அறிய ஆர்வமுள்ள இயல்பு, பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம், புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள், அரும்பொருள், வழக்கத்திற்கு மாறான பொருள். |
C | Curious | a. அறிய ஆர்வமுள்ள, அறிவார்வ மிக்க, கூரிய நுண்ணுணர்வுள்ள, பிறர் காரியங்களில் தலையிடுகிற, மிகு அக்கறையுள்ள, அரிய வேலைப்பாடுடைய, தனித்திறம் வாய்ந்த, அரிதான, நடை நயமற்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Curl | n. சுருளுதல், சுருள்வு, சுருண்ட நிலை, அலை வளைவு, சுழி, சுழல், திருகு சுருள், சுரிகுழல், சுரிமயிர்க்குழல், பனிச்சை, இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை, உருளைக்கிழங்குச் செடி நோய்வகை, (வி.) சுரிமயிர்க் குழலாக்கு, திருக்கு, சுருட்டு, வளைந்து செல்லச் செய், அலையதிர்வுறுத்து, சுரி, சுருண்டு சுருங்கு, நௌத, அலையுதிர்வுறு, சுழி, சுழல், பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு. |
C | Curler | n. சுருட்டுபவர், சுருட்டுவது, சுருளுவது, பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர். |
C | Curlew | n. அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Curlicue | n. வேடிக்கை விசித்திரமான சுருள். |
C | Curling | n. பனிக்கல் சறுக்காட்டம், ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டு வகை. |
C | Curling-irons | n. pl. தலைமூடியைச் சுருட்டையாக்கும் இருப்புக் கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Curling-pins | n. கொண்டை ஊசி, சுருளாக்கப்பட்ட முடியைப் பாதுகாக்கும் ஊக்கு. |