தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Curate | n. ஆன்ம மருத்துவர், சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு, அப்பம் வைக்கும் நிலைதாங்கி. |
C | Curative | a. நோய் குணப்படுத்தும் இயல்புடைய, நிவாரணமான. |
C | Curator | n. பொறுப்பாளர், காப்பாளர், மேற்பார்வையாளர், காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர், பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர், சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
C | Curb | n. கடிவாள வார், கடிவாளச் சங்கிலி, அடுப்பில் சாம்பலைத் தடுத்து வைக்கும் முன்தட்டு, தள விளிம்பு வரிசைக்கல், விளிம்புக் கட்டை, ஓரப்பலகை, நடைபாதைக்கடை, தடை, தடைகாப்பு, குதிரைக் கால்காய்ப்பு நோய், கிணற்றுத் தோவளம், மரம் அல்லது இரும்பாலான வட்ட அழி, (வி.) தடு, தடுத்து நிறுத்து, கடிவாளமிடு, கடிவாளமிட்டு இயக்கு. |
C | Curb-roof | n. இருபக்கச் சரிவுகளிலும் மேல்பகுதிச் சாய்வை விடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு. |
C | Curbstone | n. விளிம்பு வரம்புக்கல், தள ஓரங்களைப் பாதுகாக்கும் செங்குத்தான கல். |
ADVERTISEMENTS
| ||
C | Curcuma | n. மஞ்சள், மஞ்சள் செடி. |
C | Curd | n. தயிர், பாலேட்டில் பாலடைக்கட்டிப்பகுதி, தயிரைப் போன்ற பொருள், சவுக்காரத் தொழிலில் காரக் கரைசலில் மிதக்கும் மணிச்சக்கை, மீன்வகையின் தசைச்சுளைகளுக்கிடையிலுள்ள கொழுப்புப் பொருள். |
C | Curdle | v. தயிராகு, உறை, கெட்டியாகு. |
ADVERTISEMENTS
| ||
C | Curdy | a. தயிர் போன்ற, கெட்டியான, தயிர் நிறைந்த. |