தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Curriculum | n. பல்கலைக்கழகப் பாடத்தொகுதி, பாடத்திட்டம். |
C | Currier | n. பதப்படுத்தப்பட்ட தோலை நிறமூட்டி ஒழுங்கு செய்பவர். |
C | Currish | a. இழிந்த நாய் போன்ற, வெடுவெடுப்பான, உறுமுகிற, அற்பகுணமுள்ள, இழிந்த உணர்ச்சியுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Curry | n. (த.) கறி-குழம்பு-கூட்டுவகை, துணை உணவு, (வி.) கறி கூட்டு, குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு, துணை உணவு ஆக்கு. |
C | Curry | v. தோலைத் தேய்த்து வாரு, ஒழுங்கு செய், குதிரையைத் தேய், அடி, பிராண்டு, கீறு. |
C | Curry-comb | n. குதிரைச் சீப்பு, குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Curry-leaf | n. கருவேப்பிலை. |
C | Curry-paste, curry-powder | n. கறிகளுக்கு இடும் கூட்டு அரைப்பு. |
C | Curse | n. தெறுமொழி, வசைமொழி, பழிப்பாணை, சாபம், சாப விளைவு, வெம்பழி, தீம்பு, வேதனை, படுதுயர், சமூக விலக்கீடு, சமுதாயக் கட்டு, பழிக்கப்பட்ட பொருள், தெய்வப்பழிப்பு, (வி.) தெறுமொழி கூறு, பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய், மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து, கட்டுச் செய், விலக்கீடு செய், தெய்வம் பழி, பழிப்பின் வேதனைக்குட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Cursed | a. பழிப்புரைக்கு ஆட்பட்ட, தெறுமொழியால் அழிக்கப்பட்ட, பழிப்புக்குரிய, வெறுக்கத்தக்க. |