தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dichogamous | a. (தாவ) பூவிழைகளும் கருவகமும் வேறு வேறு காலத்தில் பருவமடைகிற. |
D | Dichotomy | n. இரண்டாகப் பிரிவுறதல், இரு கவர்ப்பிரிவு முறை. |
D | Dichroic | a. இருவண்ணங்கள் காட்டுகிற, இருவண்ண ஔதக்கோட்டமுடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Dichromatic | n. இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர், (பெயரடை) இருவண்ணமுள்ள, இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற. |
D | Dichromic | a. இருவண்ணங்களே காண்கிற, மூலவண்ணங்கள் மூன்றில் இரண்டே காண்கிற. |
D | Dickens | n. பேய். |
ADVERTISEMENTS
| ||
D | Dicker | v. பண்டமாற்று வாணிகம் செய், பேரம் பேசு, பூசலிட்டுப் பேரம் பேசு. |
D | Dicker | n. வாத்துக்களைப் பேணி வளர்ப்பவர்,. |
D | Dickey, dicky | ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை, வண்டியோட்டியின் இருக்கை, வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை, பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை, சட்டையின் போலி முன்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
D | Dicky-bird | n. சிறபறவை. |