தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDidactic, didacticala. அறிவுறுத்துகிற, போதனை செய்கிற, கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள,
DDidacticsn. pl. கற்பிக்குங் கலை, போதனைமுறை.
DDidacticsn. நீரில் முக்குளிக்கும் சிறிய நீர்க்கோழி வகை.
ADVERTISEMENTS
DDiddlev. நயந்து பசப்பு, கெஞ்சு, மோசடி செய், ஏமாற்று.
DDidymiumn. 1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை.
DDie n. பாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை.
ADVERTISEMENTS
DDie n. பொறிப்புக்கட்டை, வார்ப்புருவுக்கான படிவம், கருவிகள் செய்வதற்குரிய படிவ அச்சு.
DDie-3 v. இற, அழிவுறு, தேய்வுறு, வாடு, பட்டுப்போ, உவ்ர்ச்சியற்றுப்போ, மரத்துப்போ, துன்புறு, வாட்ட முறு, கலந்து ஒன்றுபடு, ஏங்குறு.
DDie castingsஅச்சு உரு வார்ப்புகள்
ADVERTISEMENTS
DDie-awaya. வாடுகிற, தளர்கிற.
ADVERTISEMENTS