தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDicotyledonn. இருகதுப்பு விதையுள்ள பூக்கம் இனச்செடி.
DDictaphonen. ஒலிப்பதிவுப் பொறி.
DDictaten. அதிகார ஆணை, கட்டளை, இயக்காணை, ஏவல், தூண்டுதல், (வினை) ஒப்ப எழுதக் கூறு, அதிகார ஆணையிடு, கட்டளையிடு, திட்டமிட்டுரை, கட்டுறுத்திக் கூறு.
ADVERTISEMENTS
DDictationn. ஒப்ப எழுதக் கூறுதல், கட்டயடுதல், செயல் கட்டுறுத்திக் கூறுதல், புறத்தூண்டுதல், அதிகார ஆணை, ஆணவக் கட்டளை.
DDictatorn. வல்லாட்சியார், சர்வாதிகாரி, தனித்தன்னாட்சியாளர், முழு அதிகாரம் பெற்றவர், தனிச்சிறப்பும் அதிகாரமும் பெற்ற ரோம நாட்டுத் தண்டலாளர்.
DDictatoriala. சர்வாதிகாரி போன்ற, தனித்தன்னாட்சியாளருக்குரிய, ஆணவப்போக்குடைய.
ADVERTISEMENTS
DDictionn. சொல்நடை, சொற்றேர்வு.
DDictionaryn. சொற்களஞ்சியம், சொற்பொருள் தொகுதி, அகராதி.
DDictographn. பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி.
ADVERTISEMENTS
DDictumn. ஆணை, உறுதிமொழி, வௌதயிடப்பட்ட கருத்து, மேற்கோளுரை, மூதுரை, (சட்) சட்ட வலிவுற்ற நடுவர் கருத்துரை.
ADVERTISEMENTS