தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Drabble | v. நீரில் துளைந்து செல், நீர்தெறிக்கும்படி போ, நீர் அல்லது சேற்றைக்கொண்டு நனைந்து அழுக்காக்கு. |
D | Drabbling | n. நீண்ட கயிறுடன் கூடிய தூண்டிலைக் கொண்ட நன்னீர் மீன்வகையினைப் பிடிக்கும் முறை, |
D | Drabby | a. கீழான, ஒழுக்கங்கெட்ட. |
ADVERTISEMENTS
| ||
D | Dracaena | n. குங்கிலிய வகை தருவதற்குப் பேர்போன கானரித் தீவுப்ளைச் சேர்ந்த மர இனம். |
D | Drach, ma | பண்டைய கிரேக்க வௌளி நாணயம், தற்கால கிரேக்க நாணயம்,. பண்டைய கிரேக்க எடுத்தலளவைக்கூறு. |
D | Drachm | n. பண்டைய கிரேக்க வௌளிநாணயம், எடுத்தலளவைக்கூறு (60 கிரெய்ன் அல்லது அரைக்கால் அவுன்சு) சிறிதளவு., |
ADVERTISEMENTS
| ||
D | Draconian, Draconic | சட்டங்கள் வகையில் கடுமையான, விடாக்கண்டிப்பான, கொடுமையான. |
D | Draff | n. மண்டி, கழுநீர், சக்கை, கழிவு, கழிசாக்கடை. |
D | Draffish, draffy | பயனற்ற. |
ADVERTISEMENTS
| ||
D | Draft | n. இழுவை, இழுக்கப்படும் பொருள், சுமை, தெரிந்தெடுத்தல், பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள், சேனைத்தளம், படைப்பிரிவில் ஒருவர், உண்டியல், காசோலை, வேண்டுதல், பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை, வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை, பண்பின் தேவை, திடட்ரடம், முன்வரிவு, பூர்வாங்கத்திட்ட வரைவு, (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல், (வினை) வரைச்சட்டம் எழுது, முன்னீடான உருவரை தீட்டு, தெரிந்தெடு, ஆய்ந்தெடு, பிரித்தெடு, பொறுக்கு, முன்வரிவு செய், (க,க) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய். |