தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDrag-man, n.,இழுவலையைப் பயன்படுத்துஞ் செம்படவர்.,
DDrag-netn. இழுவலை, நீருக்கடியில் அல்லது தரைநெடுக இழுப்பதற்குரிய வலை.
DDragomann. கீழைநாடுகளில் உள்ள மொழிபெயர்ப்புத் துணைவர், வழிகாட்டி.
ADVERTISEMENTS
DDragon n. வடமீன்குபழுக்களுள் ஒன்ற.
DDragon n. புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை, வேதாளம், அச்சந்தரும் மனிதர், விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர், விழிப்பாயுள்ளவர், பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய், பட்டம், காற
DDragonflyn. தும்பி வகை.
ADVERTISEMENTS
DDragonnaden. பிரான்சில் பதினான்காம் லுயி மன்னர் ஆளுகையில் குதரைப்படைத் துப்பாக்கிவீரர்களைக்கொண்டு புரோட்டஸ்டாண்டுகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை, (வினை) படைவீரர்களை ஏவி அடக்கும் முறை அட்டுழியம் செய்.
DDragons-bloodn. குங்கிலிய வகை.
DDragoonn. குதிரைப்படைவீரன், மூர்க்கத்தனமானமுரடன், நெருப்புமிழும் புறாவகை, பழங்காலக் கைத்துப்பாக்கி, படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய், துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
ADVERTISEMENTS
DDragsmann. அஞ்சல்வண்டி வலவர்.
ADVERTISEMENTS