தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDraftern. முன்வரிவமைப்போர், எழுத்துப்படிவம் உருவாக்குபவர்.
DDraft-horsen. பாரம் இழுக்குங் குதிரை.
DDraftsmann. உருவரைப்படங்கள் எழுதுபவர், ஆவணங்களவரைபவர், மசோதாக்களை உருவாக்குபவர்.
ADVERTISEMENTS
DDragn..இழுவை, இழுக்கப்படும்பொருள், இழுப்பு, சுணக்கம், வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி, பாதாளக்கரண்டி, கனத்த பரம்பு, முரட்டுச் சம்மட்டி, மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு, அஞ்சல் வண்டி, குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி, இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை, முன்னேற்றத்தடை, மோப்பநெறி, நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு, மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு, மந்த இயக்கம், இழுப்பு வலை, உரம் வாரி, (வினை) பிடித்து இழு, மெல்ல இழு,. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல், வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு, மோப்பம்பிடித்துச் செல், பரம்படி, பாதாளக்கரண்டி போட்டுத் தேடு, தடைப்பொறி பொருத்து, தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல், கனத்த அடி வைத்து மெதுவாகச் செல், பின்தங்கு, மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று, இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று, சோம்பியிரு.
DDrag-barn. இருப்பூர்திவண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல்.
DDrag-chainn. சக்கரத்தின் இயக்கததைத் தடைப்படுத்தும் பொறியாகப் பயன்படுத்தப்படும் சங்கிலி,. இருப்பூர்தி வண்டிகளை இணைப்பதற்கான சங்கிலி.
ADVERTISEMENTS
DDrageen. மருந்து-பொட்டை-பழம் முதலியவற்றைப் பொதித்துள்ள தின்பண்ட வகை.
DDragglev. தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு, தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல், பின்தங்கு, பின்தங்கித் திரி.,
DDraggle-tailn. தூய்மையற்றவள், பாங்கற்றவள், சீர்கேடி,.
ADVERTISEMENTS
DDraghoundn. மோப்ப நெறியைப் பின்பற்றிச் செல்லப்பழக்கப் பெற்றுள்ள நரிவேட்டை நாய்.
ADVERTISEMENTS