தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dralon | n. செயற்கைப்பஞ்சு, பருத்திக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட செர்மன் இழைமம். |
D | Dram | n. அவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு, ஒருமிடறு வெறியநீர்ப் பானம், குடி, ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு. |
D | Drama | n. நாகம், மேடை நடிப்பு, நாடகக்கதை, நாகக்கலை, நாக இலக்கியம், நாடக ஏடு, மேடைக் களியாட்டம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி, பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை. |
ADVERTISEMENTS
| ||
D | Dramatic, dramatical | a. நாடகம் சார்ந்த, நாடகவடிவத்திலுள்ள, அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த, நடிகருக்குரிய, நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய, உயிர்த்துடிப்புள்ள, திடீர்த் திருப்பங்டகளுடைய, சட்டென நிகழ்கிற, வியப்புத்தருகிற, மனத்தில் பதிகிற, படர்க்கைப் பாடான, பிறிதுமுக நவிற்சியான. |
D | Dramatis personae | n. pl. நாடக உறுப்பினர், நாடகக் கதையுறுப்பினர் பட்டியல். |
D | Dramatist | n. நாடக ஏட்டாசிரியர். |
ADVERTISEMENTS
| ||
D | Dramatization | n. நாடகவடிவம் கொடுத்தல், கதை-புனை கதைகளை நாடக உருவாக மாற்றுதல், நாடகக்காட்சியாக்குதல். |
D | Dramatize | v. நாடகவடிவத்தில் பழுது, நாடக உருவங்கொடு, நாடகக் காட்சியாக அமை. |
D | Dramaturge, dramaturgist | n. நாடக ஆசிரியர். |
ADVERTISEMENTS
| ||
D | Drape | n. திரை, திரைச்சீலை, (வினை) துணி முதலியவற்றால் போர்த்து, துணியால் மூடி ஒப்பனைசெய், துணி முதலியவற்றைள அழகாகத் தொங்கவிடு, அழகுமடிப்புகளாக ஒழுங்கு செய். |