தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Draught-engine | n. நிலக்கரிச் சுரங்கவழியின் மேலுள்ள பொறி. |
D | Draughter | n. சுமை இழுக்குங் குதிரை. |
D | Draught-hooks | n. pl. பீரங்கி வண்டியின் பக்கங்களிற் பொருத்தப்படும் பெரிய இரும்புக் கொளுவிகள். |
ADVERTISEMENTS
| ||
D | Draughthorse | n. பாரமிழுக்குங் குதிரை. |
D | Draughtman | n. சதுரங்கப்பலகை வைத்து ஆடும் விளையாட்டு வகைக்குப் பயன்படும் காய். |
D | Draught-net | n. இழுவலை. |
ADVERTISEMENTS
| ||
D | Draughts | n. இருவர் சதுரங்கப் பலகையின் மீது ஒருவர் விட்டொருவராகக் காயசைக்கும் விளையாட்டு. |
D | Draught-screen | n. காற்றுவீச்சினைத் தடுப்பதற்கான மறைப்பு. |
D | Draughtsman | n. வரைவு வல்லார், படம் வரைதற்கு அன்த்திக்கொள்ளப்பட்டவர், ஆவணங்களின் வரைவு எழுதுபவர். |
ADVERTISEMENTS
| ||
D | Draughty | a. காற்றுவீச்சு மிக்குள்ள. |