தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dream | n. கனவு, கனவு காணுதல், கனவுக்காட்சி, கனாத்தோற்றம், கனவு காணும் நேரம், வெறுங் கற்பனையான ஒன்று, எய்த முடியாத இலக்கு, மனக்கோட்டை, ஆழ்ந்த சிந்தனை, கனாத்தோற்றம் போன்ற காட்சி, கனாக்காட்சி போன்ற உரு, கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள், (வினை) கனாக்காண், வீண் நினைவுகளில் ஆழ், கனவிற்காண், கனவிற் கற்பனைசெய், கனவிற் காண்பதைப்போலக்காண், கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய், கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு., முடியாதது முடியுமென்று எண்ணு, நினைவில் ஆழ், கருததுக்கொள், கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு, செயல்முறைத் திறமற்றிரு. |
D | Dream,y | கனவுகள் நிறைந்த, மனக்கோட்டை, கட்டும் பாங்குள்ள, கனவுத்தோற்றமான, செயல்முறையை ஒட்டியிராத, தௌதவற்ற. |
D | Dream-hole | n. கோபுரச்சுவரில் ஔதவருவதற்குரிய புழை வாய். |
ADVERTISEMENTS
| ||
D | Dreamland | n. கனவுலகம், ஆழ்ந்த சிந்தனை, மனக்கோட்டை, கற்பளை, இயற்கையமைதிகளுக்குப் புறம்பான கற்பனைச் சூழல். |
D | Dreamworld | a. கனவுலககம்,. இயற்கையமைதிகளுக்குப் புறம்பான கற்பனைச் சூழல். |
D | Dreary | a. கவர்ச்சியற்ற,கிளர்ச்சியளிக்காத, துயரார்ந்த, வரண்ட காட்சியான, பாழுந்தோற்றமுடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Dredge | n. தூர்வாரி, சிப்பிகள் முதலியவற்றை வாரும் வலைப் பை அமைவு, அடியகழ்வுப் பொறி, ஆறு-துறைமுகம் முதலியவற்றில் மண்பறித்து அழமாக்கும் இயந்திரம், (வினை) தூர்வாரியினால் அள்ளி மேலே கொண்டுவா,. அடித்தலம் துப்புரவாக்கு, தூர்வாரியைக் கையாளு, அடியகழ்வுப்பொறியைக் கையாள |
D | Dredge | v. மாத்தூவி, பொடிசிதறு. |
D | Dredger | n. சேறுமாருவோன், சேறுவாரும் இயந்திரம், சேறுவாரும் அமைவு பொருத்தப்பெற்றுள்ள கலம், |
ADVERTISEMENTS
| ||
D | Dredger | n. மாத்தூவுவதற்காகத் துளைகளிடட மூடியுள்ள பெட்டி. |