தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDressagen. நடைக்கட்டுப்பாடுகளில் குதிரைக்களிக்கப்படும் பயிற்சி.
DDress-circlen. நாடக அரங்கில் மாலைச் சிற்ப்படையில் வருபவர்களுக்கென்று முன்பு விடப்படடிருந்த முன் அடுக்கு மேடை இடம்.
DDress-coatn. மாலை மேற்சட்டை வகை.
ADVERTISEMENTS
DDresser n. சமையலறைக் கோக்காலிப்பலகை.
DDresser n. அறுவையில் மருத்துவருக்கு உதவும் துணைவர், காயங்களைக் கட்ட உதவும் மருத்துவ மாணவர், பாங்கி, தோழி, நாடக அரங்கத்தில் உடைகளை வைத்துப் பேணுபவர், ஒப்பனை செய்பவர், சீர்மை செய்வதற்கான கருவி அல்லது இயந்திரம், உணவு சித்தமாக்கப் பயன்படுத்தப்படும் மேசை,.
DDress-guardn. மிதிவண்டி ஏறிச்செல்பவருடைய ஆடைக்குக் காப்பான இழைக்கச்சை.
ADVERTISEMENTS
DDressingn. ஆடை, ஆடைத்தொகுதி, உரப்பண்டுவம், காயங்களுக்கான கட்டு, செய்பொருள்களின் நிறைதீர்வு, ஆடையின் முறுமுறுப்பு மெருகு, உணவுக்குரிய சுவைக் வட்டு, பூரணம், சுவை உள்ளீடு, சித்திர இழைப்பு வேலை, திட்டு, அறைவு,
DDressingl-grownn. முழுதும் உடுப்பணியாதபொழுது போட்டுக்கொள்ளப்படும் மேலங்கி,
DDressmakern. உடுப்புத் தைப்பவர்,
ADVERTISEMENTS
DDress-rehearsaln. நாடக உடையணிந்த முழு ஒத்திகை,
ADVERTISEMENTS