தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Drill-master | n. உடற்பயிற்சி ஆசான். |
D | Drill-plough | n. பத்திபத்தியாக வித்துவிதைக்கும் கொறு கலப்பை. |
D | Drill-sergeant | n. போர்வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் படைத்தலைவர். |
ADVERTISEMENTS
| ||
D | Drily | adv. கடுகடுப்புடன், உணர்ச்சியின்றி, கிளர்ச்சியின்றி, கவர்ச்சியில்லாமல். |
D | Drink | n. குடி, குடித்தல், குடிக்கும்பொருள், பருகுநீர்மம், குடிக்கும் அளவு, இன்குடி நீர்ம வகை, வெறிக்குடி வகை, மட்டுமீறிய குடி, குடிமயக்க நிலை, குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை, (வினை) குடி, பருகு, குடிவகை பயில், குடிகாரனாயிரு, செடிகள் வகையில் நீர் உறிஞ்சு, ஆவலுடன் படி, அவாவுடன் மனத்துட்கொள், புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர். |
D | Drinkable | n. பானவகை, பருகுதற்குரிய பொருள், (பெயரடை) குடிக்கத்தக்க, பருகுதற்கினிய. |
ADVERTISEMENTS
| ||
D | Drinker | n. குடிப்பவர், குடிப்பழக்கமுடையவர், அடிக்கடி குடிப்பவர். |
D | Drinking | n. குடித்தல், மதுபானப் பழக்கம், (பெயரடைடி) குடிக்கத்தக்க, குடித்தற்கான. |
D | Drinking-bout | n. குடிக்கும் நெறி, வெறிக்குடிப்பு. |
ADVERTISEMENTS
| ||
D | Drinking-water | n. குடிநீர், குடிப்பதற்குரிய நன்னீர். |