தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDriftern. மிதந்துசெல்லும் பொருள், அடித்துச் செல்லப்படும் பொருள், நோக்கமற்றவர், முயற்சியற்றவர், சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர், மிதவைவலையைக் கையாளும் மீனவர், மிதவை வலைக்குரிய படகு, முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
DDrift-icen. காற்றினால் அடித்துச் செல்லப்படும் மிதவைப் பனித்திரள்.
DDrift-netn. மிதவைவலை, வேலி ஏற்ற இறக்கங்களுடன் அலைய விடப்படும் மீன்வலை.
ADVERTISEMENTS
DDrift-wedn. கரையில் அடித்தெறியப்படும் கடற்பாசி.
DDrift-woodn. நீரில் அடித்துக்கொண்டுவரப்பட்ட மரக்கட்டை.
DDrill n. துரப்பணம், கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி, காங்கத் துளைப்புப்பொறி, துளைக்கும் சிப்பி வகை, ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை, முறைப்பட்ட படைப்பயிற்சி, கண்டிப்பான ஒழுங்குமுறை, சரியான நடைமுறை, சரியான நாள்முறை ஒழுங்க
ADVERTISEMENTS
DDrill n. விதை தூவுவதற்கான சிறசால், உச்சியில் சிறு சால்வழியுடைய வரப்பு, உழவுச்சாலில் வித்திட்டு விளைந்த செடிகளின் வரிசை, பத்திப்பரம்பு, கொறு கலப்பை (வினை) பத்திபத்தியாக விதையிடு, பத்திபத்தியாகச் செடிகளை நடு.
DDrill-3 n. பெருங்குரங்கு வகை.
DDrill-4 n. முரட்டுச்சாய்வரித் துணிவகை.
ADVERTISEMENTS
DDrill-harrown. பத்திப்பரம்பு.
ADVERTISEMENTS