தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Drive | இயக்கி |
D | Drivel | n. சானை, கோழை, சொள்ளு, பிதற்றல், (வினை) குழந்தை போலச் சொள்ளு வடியவிடு விணாகச் சிதறு, பேதையெனப் பிதற்று, மூடனாயிரு. |
D | Driver | n. ஓட்டுபவர், வண்டியோட்டி, ஊர்தி வலவர், குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி, (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம், விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
D | Driveway | n. வண்டிப்பாதை, வேட்டை விலங்குகளைத் துரத்துவதற்கான வழி. |
D | Driving-wheel | n. இயந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கவைக்கும் சக்கரம், இருப்புப்பாதை நீராவி இயந்திரத்தின் பெரிய சக்கரம், நேரடியாக இயக்கப்படுகிற மிதி வண்டிச் சக்கரம். |
D | Drizzle | n. மழைத்தூறல், நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல், (வினை) சிறு தூறலாகப் பெய். |
ADVERTISEMENTS
| ||
D | Drogher | n. கரையோரமாகச் செல்லும் கப்பல், மெதுவாய்ச் செல்லும் கன எடை மரக்கலம். |
D | Drogue | n. திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை, கடல் நங்கூரம், படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு. |
D | Droit | n. சட்டப்படியான உரிமை, சட்டப்படியான உரிமைப் பொருள், கப்பற்படைத் தளபதிக்குரிய சட்டப்படியான மேல்வருவாய் இனம். |
ADVERTISEMENTS
| ||
D | Droll | n. வேழம்பர், கோமாளி, (பெயரடை) குறும்பான, நகைப்பூட்டுகிற, அரைக்கிறுக்கான, இயல்முரணிய, வியப்பூட்டுகிற, (வினை) கேலி செய், கோமாளித்தனம் புரி. |