தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDropletn. சிறு துளி.
DDroppingn. கீழே போடப்படுவது.
DDropsn. pl. கீழே விழுந்த பொருள்கள், துளியாக விழுந்த பொருள், மெழுகுதிரிகளினின்றும் வழிந்த மெழுகு, விலங்குகளின் சாணம், பறவைகளின் எச்சம்.
ADVERTISEMENTS
DDropsn. துளிமருந்து, துளியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து.
DDropsyn. (மரு) நீர்க்கோவை, மகோதரம், உடலின் புழையிடங்கள் தோறும் நீர்திரண்டு தேங்குவிக்கும் நோய்.
DDroshky. Droskyn. ருசிய நாட்டுக்குரிய தாழ்வான நான்கு சக்கர வண்டி வகை, செர்மனி நாட்டின் நான்கு சக்கர வாடகை வண்டி.
ADVERTISEMENTS
DDrossn. உருக்கிய உரேலாகக் கழிவு, மாசு, களிம்பு, துரு, கசடு, கழிவுப்பொருள், கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு, சக்கை, சவறு, தீயவழியில் ஈட்டிய பணம்.
DDrossya. கசடு போன்ற, தூய்மையற்ற, பயனற்ற.
DDroughtn. வறட்சி, கருப்பு, நீடித்த பஞ்சநிலை, மழையின்மை, நீரின்மை, காய்வு, வெப்பு, நீர்வேட்கை.
ADVERTISEMENTS
DDroughtya. மிகுவறட்சியுள்ள, மழையற்ற, நீர்வேட்கையுள்ள.
ADVERTISEMENTS