தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDruggetn. முரட்டுக்கம்பளித்துணி, நிலத்தளத்திற் பரப்பு தற்கான இரட்டுத்துணி, மேசைத்துணி,
DDruggistn. மருந்துக்கடைக்காரர் மருந்துச் சரக்ககளில் வாணிகம் செய்பவர், மருந்து செய்து விற்பவர்.
DDruggistsமருந்தாளர்
ADVERTISEMENTS
DDruidismn. கெல்டிக் இனக் குருமார் கற்பித்த கோட்பாடுகள், கெல்டிக் இனக் குருமார் கையாண்ட வினை முறைகள்.
DDrujdn. பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர், கெல்டிய மந்திரவாதி, கெல்டிக் இனக் குறிகாரர், வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
DDrum n. முரசு, முரசொலி, முரசடிப்பவர், முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்,முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை, உட்செவியுறுப்பு,காதுக் குருத்து, ஊளையிடும், குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள், மிடா, இயந்திரத்தின் சுழல் வட்டுருளை, இழைக
ADVERTISEMENTS
DDrum n. குறுகிய நீள்மலைப்பாறை, (மண்) பனிப்படலத்தின் கீழ் உருவான பனி ஊழிக்குரிய நீள்முட்டை வடிவப்பாறை.
DDrumfiren. காலாட்படைத்தாக்குதலுக்கு முன் நிகழ்த்தப்படும் பீரங்கிகளின் முழங்கொலி வேட்டுத் தீர்வு,
DDrumhead,முரசுத்தோல், செவிப்பறைச்சவ்வு, பாரஞ்சாம்பியின் வட்டத்தலையுறுப்பு.
ADVERTISEMENTS
DDrum-majorn. முரசு அணியின் இளம்படித்தலைவர்.
ADVERTISEMENTS