தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDry-fistn. கஞ்சத்தனமானவர்.
DDryfisteda. ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக் கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுக்கிற, (வினையடை) ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக்கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுத்து.
DDry-flya. நீரில் அமிழாத செயற்கை இரை வாய்ந்த தூண்டில் முள்ளையுடைய, (வினை) நீரில் அமிழாத செயற்கை இரையுடன் துண்டிலிட்டு மீன்படி.
ADVERTISEMENTS
DDry-goodsn. pl. நீர்ப்பொருளாயிராத கூலம்போன்ற பண்டங்கள்,.
DDryicen. குளிர்பதனமுறையிலும் பொறியாண்மையிலும் பனிக்கட்டிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் உறை கரியீருயிரகைப்பாளம்.
DDry-nursen. தானே பாலுட்டாமல் குழந்தையை வளர்க்கிற தாதி, (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
ADVERTISEMENTS
DDry-platen. முன்னதாக வேதி நீர்மங்களில் தோய்க்காமல் படம் எடுக்கக்கூடிய கூருணர்ச்சியுடைய நிழற்பட அட்டை.,
DDry-pointn. காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி, கூரிய ஊசியினால்செதுக்கு வேலை, (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
DDry-rotn. உளுப்பு, காளான் வகைகளினால் வெட்டு மரத்துக்குப் புறந்தோன்றாமல் உள்ளீடாகச் சிதைவு ஏற்படுத்தும் நோய் வகை, உள்ளீடான சிதைவு, பண்புச் சீர்கேடு.
ADVERTISEMENTS
DDry-saltv. நீர்ப்பொருளில் ஊறவையாமலே உப்பிட்டுப் பதனப்படுத்து.
ADVERTISEMENTS