தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dualism | n. இருமை, இருமை எண் வழக்காறு, (மெய்) இருபொருள்வாதம், துவைதம், நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு, பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு. |
D | Dualist | n. இருபொருளுண்மைக் கோட்பாட்டாளர், இருபொருள்வாதி, துவைதி. |
D | Dualistic | a. இரண்டு கொண்ட (மெய்) இருபொருள் வாத்ததுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
D | Dub | v. ஆற்றின் சிறுமடு, குட்டை, சேற்றுக்குழி, சேறு. |
D | Dub | v. வாளின் மொட்டைப்பக்கத்தால் தோளில் தட்டும் வினைமுறை மூலம் முற்கால வழக்கப்படி வீரப்பெருந்தகை என்ற பட்டஞ் சூட்டு, புது நன்பமிதிப்பு நயம்படச் சாட்டுப் பெயரிடிட்டழை, வாய்ச்சியினால் இழைத்து மென்னயப்படுத்து, கத்தரித்து ஒழுங்குசெய், புள்ளினங்களின் சூட்டும் |
D | Dub | -3 v. திரைப்படத்திற்கு வேறு மொழியிற் புதிய, ஒலிப்பதிவை இணை, இயக்கத்திரைப்படத்துடன் ஒலி இசைப் பதிவு இணை. |
ADVERTISEMENTS
| ||
D | Dubbing | n. வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல், வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை, தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள். |
D | Dubiety | n. ஐயப்பாட்டுணர்வு, சந்தேகத்துக்குரிய செய்தி. |
D | Dubious | a. ஐயுறவுக்குரிய, இரண்டகமான விளைவுக்குரிய, சந்தேகம் கொள்ளுவதற்குரிய, ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற, ஐயுறுகிற, தயங்குகிற, ஊசலாட்டமான, நம்பகமற்ற, நம்பும் தகுதியில்லாத, தௌதவற்ற, இனந்தெரியாத, இரண்டகமா, புதிரான. |
ADVERTISEMENTS
| ||
D | Dubitation | n. ஐயம், தயக்கம். |