தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDuckmolen. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு வகை.
DDucksn. pl. முரட்டுத்துணிவகையாலான காற்சட்டை.
DDuck-shotn. காட்டுவாத்துக்களைச் சுடுவதற்குரிய துப்பாக்கிக் குண்டு.
ADVERTISEMENTS
DDuckweedn. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்டதுப் படரும் பாசியின வகை.
DDuckweedn. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்துப் படரும் பாசியின வகை.
DDuctn. கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
ADVERTISEMENTS
DDuctilea. உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய, கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய, களிமண்போன்று குழையான, எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க, வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
DDuctilityn. ஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
DDuctlessa. இழைநாளமற்ற,
ADVERTISEMENTS
DDud.n. கொல்லைப்பொம்மை, மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி, சோழிசிப்பி, போலிப்பொருள், பயனற்ற பொருள், பயனற்ற திட்டம், பயனற்ற ஆள், தோற்று முறிவுற்றவர், (பெயரடை) போலியான., பயனற்ற, மோசமான.
ADVERTISEMENTS