தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDubitativea. ஐயத்துக்குரிய,. ஐயுறமான, ஐயுறவு கெரிவிக்கிற, தயக்கத்துக்குதிய, தயக்கமுடைய, தயக்கம் தெரிவிக்கிற.
DDucala. கோமகனைச் சார்ந்த, கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய, கோமகன் பட்டத்துக்குகந்த.
DDucatn. முற்கால ஐரோப்பிய பொன்நாணய வகை, பழம் பொற்காசு, நாணயம்.
ADVERTISEMENTS
DDucatsn. pl. நாணயங்கள், பணம்.
DDucen. தலைவர், இத்தாலிய வல்லாட்சியாளர், முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம்.
DDuchessn. கோமாட்டி, கோமகனுடைய, மனைவி, மாண்ட கோமகனின் மனைவி.
ADVERTISEMENTS
DDuchessen. மேசை மைத்துணியாகப் பயன்படுத்தப்படும் மென்பட்டு வகை, மேசை மையத்துணி.
DDuchyn. கோமகனுடைய ஆட்சிப்பகுதி.
DDuck n. கப்பற்பாயும் பைகளும் செய்ய உதவும் முரட்டுத் துணி வகை.
ADVERTISEMENTS
DDuck-3 n. நிலத்திலும் நீரிலும் இறங்கவல்லவான்கலம், சரக்கேற்றிச் செல்லும் நில நீரியக்கமுடைய படைத்துறைக் கலம்.
ADVERTISEMENTS