தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDuden. பகட்டன், ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன், போலித்துரைமகன், ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
DDudeenn. சிறிய களிமண் புகையிலைக்குழாய்.
DDudgeon n. கடுஞ்சினம், சீற்றம்.
ADVERTISEMENTS
DDudgeon n. உடைவாளின் கைப்பிடி, சிறு குத்துவாள்.
DDudheenn. மதிப்புரிமை, பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை, தகையார்ந்த மதிப்பு, கடன், கடப்பாடு, கடமை, வரி, தீர்வை, சுங்கம், நிலைய வரி, (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய, பாக்கியான, வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய, உரிய, கடமைப்பட்ட, தக்க, தகுதியாக் காட்டப்பட வேண்டிய, நேரிய, நேர்மையாக அளிக்கப்படவேண்டிய, காலவகையில் குறிக்கப்பட்ட, திட்டம் செய்யப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, சரியான, சரிநுட்பமான, ஏற்ற அளவான, விளைவான, காரணமாகக் கொண்ட, வரவேண்டிய, செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய, (வினையடை) செவ்வாக, சரிநேராக, அப்புறம் இப்புறம் விலகாமல்.
DDuductv. எடு, தள்ளு, கழி, குறை.
ADVERTISEMENTS
DDueln. மற்போர், மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம், சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம், எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும், காட்சிச்சண்டை, கட்சிப்போராட்டம், கொள்கைப் போராட்டம்., இருபக்க மோதல், (வினை) மற்போரிடு, இருவர் போராட்டத்தில் ஈடுபடு, சண்டையிடு, சச்சரவிடு.
DDuennan. செவிலி, ஆயமும் காயலும் ஆனவள்.
DDuesn. pl. கல்ன், கடன்தொகைகள், கொடுக்கவேண்டிய கடன்பாக்கி, கடமை, வரி, தீர்வை, சுங்கம், நிலையவரி.
ADVERTISEMENTS
DDuet, duettஉறழ்பாடல், இருவர் பாடுதற்குரிய இசைப்பாடல்.
ADVERTISEMENTS