தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dukery | n. கோமகன் நிலை, கோமகன் ஆட்சிப்பகுதி. |
D | Dulcet | a. செவிக்கின்பமான, மகிழ்வூட்டுகிற. |
D | Dulcify | v. இனிமையாக்கு, செவிக்கின்பமூட்டு,. |
ADVERTISEMENTS
| ||
D | Dulcine | a. இலட்சியக் காதலி, தன்னேரில்லாத் தலைமகள். |
D | Dull | a. ஊக்கமற்ற, எழுச்சியற்ற, சோர்ந்த தோற்றமுடைய, தூங்கி வழிகிற, அரையுறக்க நிலையுடைய, சுறுசுறுப்பற்ற, சோம்பிய, துயரார்ந்த, கேள்வியுணர்வு குன்றிய, புலனுணர்வு மழுங்கிய, அறிவாற்றல் குறைந்த, கூரறிவற்ற, மக்கான, கூரற்ற, மழுங்கலான, சுவையற்ற, உவர்ப்பான, விரைவற்ற, மழுங்கலான, சுவையற்ற, நிறவகையில் மங்கலான, முனைப்பற்ற, ஒலிவகையில் தௌதவாகக் கேட்காத, வானிலை வகையில் மூடாக்கான, இருள்மண்டிய நிலையிலுள்ள, (வினை) முழுங்கலாக்கு, கூர் மழுங்கு, புலனுணர்வு மழுங்கவை, ஓசைமந்தப்படுத்து, உணர்ச்சிகுன்றளச்செய், முனைப்புக்குறை, அறிவாற்றல் மங்கவை, சுறுசுறுப்புத்தடு, கவிந்து இருளாட வை., ஊக்கங்கெடு, கிளர்ச்சிகுலை. |
D | Dullard | n. அறிவற்றவன், மட்டி. |
ADVERTISEMENTS
| ||
D | Dullness | n. மந்தம், மழுக்கம், முனைப்பற்ற தன்மை, கவர்ச்சியின்மை, சோர்வு. |
D | Dully | a. ஒருமாறு மந்தமாக, (வினையடை) மந்தமாக. |
D | Dulse | n. உணவுக்குரிய கடற்பாசி வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Duly | adv. சரியாக, சரியான நேரத்தில், நேர்மையாக, தகுதிப்படி, போதிய அளவில். |