தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Duff | v. போலிப்புதுமைத் தோற்றம் அளி, கால்நடைகளைத் திருடிச் சூடிட்ட அடையாள மாற்று, குழிப்பந்தாட்டத்தில் அடிதவறு, வீச்சுத்தவறு. |
D | Duffel | n. முரட்டுக்கம்பளித்துணி வகை, ஆட்டக்காரரின் கூடார மாற்றுடை. |
D | Duffer | n. திறமையற்றவர், பயிற்சித்திறன் இல்லாதவர், பயனற்றவர், ஏவா முதியவர், போலி நாணயம், விளை விலாச் சுரங்கம், போலிச் சரக்கு, போலி ஓவியச்சரக்கு, போலிப்பொருட்கள் செய்பவர், திரிந்து விற்பவர், பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர், கால்நடை கவர்பவர். |
ADVERTISEMENTS
| ||
D | Dug | v. 'டிக்' என்பதன் இறந்தகால முடிவெச்சவடிவம். |
D | Dug(1), n.. | விலங்கின் பால்சுரக்கும் மடி. |
D | Dug, out | அடிமரத்தைக் குடித்து செய்யபபப்பட்ட படகு, அகழியிற் குடைந்து அமைக்கபட்ட மறைவிடம், நிலச்சரிவிற் குடைந்தமைக்கபட்ட மனை, மீண்டும் வேலைக்குக் கொண்டுவரப்பட்ட முதியஹ்ர். |
ADVERTISEMENTS
| ||
D | Dugong | n. தழையுண்ணும் கடல்வாழ் பால்குடி விலங்குவகை. |
D | Duiker | n. தென்னாப்பிரிக்க மான்வகை. |
D | Duke | n. கோமகன், அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர், கோமான், தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன், குலமரபுக்குழுவின் முதல்வன், (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர், பழவகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dukedom | n. கோமகன், நிலை, கோமகன் பட்டம், கோமகன் ஆட்சியெல்லை. |