தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDry-saltern. மருந்துச்சரக்குகள், சாயங்கள், பதனச் சரக்குகள் ஆகியவற்றில் வாணிகம் செய்பவர்.
DDry-salteryn. மருந்துச் சரக்குகள், சாயங்கள், பதனச்சரக்குகளின் வாணிகம், மருந்துச்சரக்குகள் சாயங்கள், பதனச்சரக்குகள் விற்கும்கடை.
DDry-shoda. செருப்பு நயைத, கால்கள் நனையாத (வினையடை) செருப்பு நனையாமல்,கால்கள் நனையாமல்,
ADVERTISEMENTS
DDry-stonea. காரையின்றிக் கல்லினால் கட்டப்பட்ட.
DDry-wallern. காரையின்றிச் சுவர்கள் எழுப்புகிறவர்.
DDtenten. நாடுகளிடையே நிலவிகின்ற மனக்கசப்பினை நீக்கம் முடிவமைதி.
ADVERTISEMENTS
DDu,lcimerபல்வேறு நீளமான தந்திகளுள்ள இசைக் கருவி வகை, யூதரின் பையிசைக்கருவி.
DDualn. மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண், இருமை எண் சார்ந்த சொல், சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம், (பெயரிசை) இரண்டுக்குரிய, இரண்டுகொண்ட, இரு மடியான, இரண்டாகப் பகுபட்ட, இரட்டையான.
DDual;ityn. இருமை, இரட்டைத்தன்மை, இரட்டையாயுள்ள நிலை.
ADVERTISEMENTS
DDualinn. (வேதி) வாள்தூள் வெடியுப்பு முதலிய பொருள்கள் கலந்த ஆற்றல்மிக்க வெடிமருந்து வகை.
ADVERTISEMENTS