தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDrummern. முரசடிப்பவர்.
DDrum-ond-lightn. காப்டன் டி,டிரம்மண்ட என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வௌ஢ளொளி அல்லது உயிரக-நீரக ஔத.
DDrum-stickn. முரசுகொட்டுவதற்கான குமிழ் நுனியுடைய கோல், சமைத்த கோழிக்காலின் கீழ்மூட்டு, முருங்கைக்காய்.
ADVERTISEMENTS
DDrunkn. குடிவெறி, குடித்தல் (காவல்துறைக்குற்றத் தாள்) குடிவழக்கு, குடித்ததாகக் குற்றம் சாட்டப்படவர், கள் முதலியன குடித்தவர், (பெயரடை) வெறியுண்ட, கட்குறியல் மூழ்கியிருக்கிற, பொங்கும் உணர்ச்சியில் மூழ்கிய.
DDrunkardn. குடிகாரர், குடிப்பழக்கமுள்ளவர், போதையேறக் குடிப்பவர்.
DDrunkena. குடிபோதையிலிருக்கிற, அறிவுமயக்கிய, குடிப்பழக்கமுள்ள, குடிபோன் விளைவான., குடிபோதையிலிருப்பதைக் காட்டுகிற, பயனற்ற.
ADVERTISEMENTS
DDrunkennessn. குடிபோதை, வழக்கமாகக் குடிபோதையிலிருத்தல்.
DDrupaceousa. (தாவ) உட்கொட்டை சூழ இனசதைச் சாறு உடைய கனிகளை விளைவிக்கிற.
DDrupen. கொட்டையுடைய இன்தசைச்சாறு, கொண்ட கனி.
ADVERTISEMENTS
DDrupel, drupelet(தாவ) பல்சுளைக் கொட்டைகயடைய கனியின் ஒருசுளைக் கொட்டை.
ADVERTISEMENTS