தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDruse n. பாறைக்குழிவின் உட்புறத்தைப் போர்த்துள்ள மணியுறைவுத்தோடு, மணியுறைவுத்தோட்டினால் உட்புறம் போர்த்தப்பெற்றுள்ள பாறைக்குழிவு.
DDruse, n. சிரியாவில் உள்ள லெபனான் மலைகளில் பாவம் மகம்மதிய சமயம் சார்ந்த அரசியல்-சமயப் பிரிவினர்.
DDryn. மதுவிலக்கக் கோட்பாட்டாளர், (பெயரடை) வறண்ட, வற்றிப்போன, நீர்ப்பசையற்ற ஈரமில்லாத, ஈரம் குறை சாறு குறைவான, மழையில்லாத, மழைகுறைவான, நீர்வேட்கையுள்ள, நில வகையில் புன்செயான, பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த, மழையின்றி உலர்ந்த, நீர்நிலையினின்றம் மொலைவான, நீர்வராத, கால்நடை வகையில் பால் தராத, கெட்டிப் பொருளான, பழக்கத்தில் சதைப்பற்றில்லாத, நீர்ப்பொருளாயிராத, நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய, பசுமையற்ற, சாரமற்ற, அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத, சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத, காசவகையில் கபமற்ற, மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற, நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற, மதுவிலக்கினைச் செயலாற்றுகிற, மதுவிலக்குக்கு உட்பட்ட, எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, சுவையற்ற, பயனற்ற, அன்பற்ற, உணர்ச்சியற்ற, கண்டிப்பான, கடுமையான, ஒத்துணர்வற்ற, கனிவற்ற, பராமுகமான, கரிசனையற்ற, வெறுமையான, புனையப்படாத, காய்தலுவத்தலில்லாத, சிறப்பற்ற, பொதுப்படையான, (வினை) உலர்ந்து, நீர்ப்பசையற்ற, வறு, வறட்டு, வாட்டு, வற்றலாக்கு, வாடு, வற்று.
ADVERTISEMENTS
DDry cleanersஉலர் வெளுப்பாளர், உலர் சலவையகம்
DDryadn. அணங்கு, நீரரமகள், வனதேவதை, காட்டு மரம்.
DDryasdust n. கவர்ச்சியற்ற முறையில் கடும் உழைப்புச்செய்து ஆராயும் பழம்பொருளாய்வாளர், கவர்ச்சியில்லாத வரலாற்றாசிரியர்.
ADVERTISEMENTS
DDryasdust n. கவர்ச்சியற்ற, சாரமற்ற, சுவைத்திறமற்ற.
DDrycelln. மின்பகுவுறுப்பு நீர்ப்பொருளாயிராமல் பசையாயிருக்கிற மின்கலம்.
DDry-cleanv. உலர்வுச் சலவைசெய், நீரிற் கழுவாமல் சாராயச் சத்து முதலியவற்றால் தூய்மையாக்கு.
ADVERTISEMENTS
DDry-dockn. நீரின்றி றறிடமாக்கப்படக்கூடிய கப்பல் துறை, (வினை) நீர் வௌதயயேற்றப்பட்ட துறையில், நிறவு.
ADVERTISEMENTS