தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDrove n. மேய்ச்சல் மந்தை, மீன்திரள், கும்பு, கூட்டம், கலதச்சனது அகன்ற உளி.
DDrove v. கால்நடை மந்தைகளை ஒட்டிச்செல், கால்நடை வணிகராகத் தொழில்புரி.
DDrovern. கால்நடை மந்தைகளைச் சந்தைக்கு ஒட்டிச் செல்பவர், கால்நடை வணிகர்.
ADVERTISEMENTS
DDrowsen. அரைத்தூக்க நிலை, (வினை) தூங்கிவிழு, தூங்கிவழி, சோம்பியிரு, மந்தித்திரு, தூங்கிவிழச்செய், உணர்வு மழுங்கச் செய், தூங்கி விழுந்து காலங்கழி.
DDrubv. மொத்து, தடியால், அடி, நையப்புடை, சண்டையில் தோல்வியுறச்செய், கருத்தை அறைந்து செலுத்து,
DDrubbingn. தடியாலடித்தல்.
ADVERTISEMENTS
DDrudgen. ஊழியவேலை, அடிமைவேலை, கொத்தடிமை, தொண்டுழிய வேலையாள், குறைந்த கூலிக்கு நிறைந்த வேலைசெய்து காலந்தள்ளுபவர், (வினை) அடிமைவேலை செய், குற்றேவல்புரி,. தொண்டுழியம், செய்.
DDrudgery, drudgismஅடிமைவேலை., மட்டுமீறிய உழைப்பு, சுவையற்ற வேலை, கடுந்தொழில்,*,
DDrugn. மருந்துச் சரக்கு, வெறிமயக்கப்பொருள், விலை போகாப்பண்டம், (வினை) வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய், வெறிமயக்கமருந்தூட்டு, மருந்து கொடு, மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி, அருவருப்பூட்டு, உவர்ப்பூட்டு.
ADVERTISEMENTS
DDrug storesமருந்துப் பண்டகம், மருந்துக் கடை
ADVERTISEMENTS